SHORT FILM MAKING RESULT FOR ON STAGE EVENT |   CAMPFEST 18-12-24 RESULTS / ON STAGE EVENT RESULT |   CAMPFEST 17-12-24 RESULTS / ON STAGE EVENT RESULT |   CAMPFEST MIME RESULT |   REVALUATION RESULTS NOVEMBER 2024  |   CAMPFEST 16-12-24 RESULTS / ON STAGE EVENT RESULT |   CAMPFEST 13-12-24 RESULTS / ON STAGE EVENT RESULT |   INTERNAL IMPROVEMNT TESTS-2025 |   MS. MARISELVI, II YEAR PHYSICAL EDUCATION SECURED TWO GOLD MEDAL IN 100MTS & 200MTS |   CAMPFEST-2K24 |   UG-ODD SEMESTER ARREAR RESULTS (NOV. 2024) - 2024-2025 |   PG-ODD SEMESTER ARREAR RESULTS (NOV. 2024) - 2024-2025 |   INAGURATION OF CAMPFEST -2K24 |   PROSPECTUS 2024-2025 |  

Department of Tamil


1. ஒலிப்பு முறைப் பயிற்சி உள்ளிட்டவற்றை நவீன முறையில் கற்பிக்க தமிழ்த்துறைக்கென்று மொழி ஆய்வகம் ஒன்றை உருவாக்குதல்.

2. மாணவர்களின் படைப்பாற்றலை வெளிக்கொணரும் வகையில் கலை இலக்கிய இதழ் ஒன்றை வெளியிடுதல்.

3. பிறதுறையுடன் சேர்ந்த பயன்பாட்டுத்தமிழ் தொடர்பான கருத்தரங்குகள் பயிலரங்குகள் நடத்தப்படுவதைப் போன்று பல்துறை நோக்கிலான பன்னாட்டுக் கருத்தரங்கை நடத்துதல் தமிழாராய்ச்சியை முன்னெடுத்தல் ஆய்வுக்கோவை வெளியிடுதல்.

4. தமிழ் இலக்கியம் மற்றும் இதழியல் பட்டயச் சான்றிதழ் படிப்பைத் தொடங்குதல்.