S.No. | Name of the Event | Topic / Theme | Date |
1. | கவியரங்கம் | வானம் வசப்படும் | 24.07.2014 |
2. | சிறப்புச் சொற்பொழிவு | காப்பியங்களும் சமயங்களும் | 22.09.2014 |
3. | சிறப்புச் சொற்பொழிவு | நாடகப் பயிற்சி | 06.01.2015 |
4. | சாரல் நாடக விழா | -- | 10.01.2015 |
5. | பட்டி மன்றம் | நீங்கள் பார்த்துக் கொண்டிருப்பது தொலைக்காட்சியா? தொல்லைக்காட்சியா? | 12.01.2015 |
6. | சிறப்புச் சொற்பொழிவு | புனித அருள் ஆனந்தர் | 02.02.2015 |
7. | சிறப்புச் சொற்பொழிவு பயிற்சிப் பட்டறை | பிற மொழிகளில் தமிழின் தாக்கம் | 02.03.2015 |
8. | பயிற்சிப் பட்டறை | கவிதை | 10.07.2015 |
9. | கவியரங்கம் | உறவின் தேடல் | 06.08.2015 |
10. | பயிலரங்கம் | நாடகம் | 19.08.2015 to 23.08.2015 |
11. | சாரல் நாடக விழா | -- | 29.08.2015 |
12. | சிறப்புச் சொற்பொழிவு | நுட்பவழித் தமிழ்ப் பயன்பாடு | 08.09.2015 |
13. | சிறப்புப் பட்டிமன்றம் | பொங்கல் விழா | 12.01.2016 |
14. | சிறப்புச் சொற்பொழிவு | சிறுகதைகள் ஒரு திறனாய்வு | 18.03.2016 |
15. | தமிழ்மன்றச் சொற்பொழிவு | காப்பிய காலம் | 22.07.2016 |
16. | சாரல் நாடக விழா | -- | 17.09.2016 |
17. | சிறப்புச் சொற்பொழிவு | நெடும்பயணம் - ஓர் உரையாடல் | 02.02.2017 |
18. | சிறப்புச் சொற்பொழிவு | தமிழில் பக்தி இலக்கியங்கள் | 20.02.2017 |
19. | சிந்தனைக்களம் | புரிதலை நோக்கி ஜி.எஸ்.டி | 19.07.2017 |
20. | சிந்தனைக்களம் | அ) ச.முருகபூபதியின் நீர் நாடோடிகள் - பெருவெளியில் கரைந்த மனிதர்கள் ஆ) தமிழ் இலக்கண அகராதி - நூல் மதிப்புரை | 03.08.2017 |
21. | சிறப்புச் சொற்பொழிவு | தமிழில் காப்பியங்கள் | 08.08.2017 |
22. | சிந்தனைக்களம் | தகவல் தொழில் நுட்பம் - வளர்ச்சியும் விளைவுகளும் | 27.09.2017 |
23. | சிந்தனைக்களம் | ஜெயகாந்தன் சிறுகதைகளில் பெண்மனம் | 10.10.2017 |
24. | பயிலரங்கு | எழுத்து ஆளுமை | 20.12.2017 - 22.12.2017 |
25. | சிறப்புச் சொற்பொழிவு | சமகாலச் சிறுகதைகளின் நோக்கும் போக்கும் | 08.02.2018 |
26. | சிந்தனைக்களம் | கற்றலில் இணையப் பயன்பாடு | 21.02.2018 |
27. | ஆவணப்படம் திரையிடல் | கால்டுவெல் வாழ்க்கை - திரையிடல் | 26.02.2018 |
28. | சிந்தனைக்களம் | அ) பத்துப்பாட்டில் வாணிகமும் தொழிலும் ஆ) வேல. இராமமூர்த்தி சிறுகதைகள் | 13.03.2018 |
29. | படைப்பாக்கப் பயிற்சி | கவிதை - மேடைப்பேச்சு - ஓவியம் | 28.08.2018 - 30.08.2018 |
30. | ஆய்வு வட்டம் | புதுமைப்பித்தன் சிறுகதைகள் - வைதீக, அவைதீக மீக்கோட்பாட்டியல் வாசிப்பு | 29.08.2018 |
31. | சிந்தனைக்களம் | புரட்சியாளர் பாரதி | 11.09.2018 |
32. | சிந்தனைக்களம் | உலக மயமாக்கல் சூழலில் விவசாயம் | 20.09.2018 |
33. | சாரல் நாடக விழா | -- | 29.09.2018 |
34. | சிந்தனைக்களம் | காலந்தோறும் பெண் சுதந்திரம் - விவாதங்கள் | 05.10.2018 |
35. | ஆவணப்படம் மற்றும் குறும்பட விழா | திரையிடல் - விவாதம் | 10.12.2018 |
36. | அறக்கட்டளைச் சொற்பொழிவு | அ) அச்சு ஊடகங்களும் சிறுபான்மையினரும் ஆ) தமிழர் கலை மீள் உருவாக்கத்தில் கத்தோலிக்கர் இ) தமிழ்க் கிறித்தவ இலக்கியத்தின் நோக்கும் போக்கும் | 13.02.2019 |
37. | சிறப்புச் சொற்பொழிவு | தமிழ் இலக்கியத்தில் கலைஞர்களும் கொடைஞர்களும் | 19.02.2019 |
38. | சிறப்புச் சொற்பொழிவு | தாய்மொழி நாள் | 21.02.2019 |
39. | சிந்தனைக்களம் | திணைசார் நிலவியல் கூறுகள் | 07.03.2019 |
40. | சிந்தனைக்களம் | பாரதி - அகமும் புறமும் | 10.09.2019 |
41. | சாரல் நாடக விழா | பாலினச் சமத்துவம், விளிம்புநிலை மக்கள் வாழ்வியல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு | 28.09.2019 |