இளங்கலை தமிழ் கற்றலின் விளைவுகள்
PSO1 | சமகாலப்புரிதலோடு தமிழ் இலக்கியம், இலக்கணங்களைக் கற்பித்தலும் அதன் வழியாகத் தமிழ்மொழி அறிவுபெறுதல். |
PSO2 | தமிழ் இலக்கியங்கள் வழியாக மக்கள் வரலாறு, பண்பாட்டு வரலாறு, இறையாண்மை, சமூக மதிப்புகள் ஆகியவற்றைக் கற்றலும், சிந்தித்தலும். |
PSO3 | வட்டாரம் சார்ந்த வழக்காறுகளையும், வட்டாரம் சார்ந்த இலக்கியங்களையும் கற்றல். |
PSO4 | கிராமப்புறத்திலிருந்து பயிலும் மாணவர்களை மத்திய, மாநில அரசுப்ணியாளர் தேர்வுப்பணிகளுக்குத் தயார்செய்தல். |
PSO5 | தமிழ் இலக்கியங்களைத் தகவல்தொழில்நுட்பம் வழியாகக் கற்றுத்தோ்ந்து இணையத்தில் இலக்கியங்களைப் பதிவேற்றலும் தமிழ் இலக்கியத்தை உலகளாவிய தளத்திற்குக் கொண்டு செல்லுதலும். |
|