SHORT FILM MAKING RESULT FOR ON STAGE EVENT |   CAMPFEST 18-12-24 RESULTS / ON STAGE EVENT RESULT |   CAMPFEST 17-12-24 RESULTS / ON STAGE EVENT RESULT |   CAMPFEST MIME RESULT |   REVALUATION RESULTS NOVEMBER 2024  |   CAMPFEST 16-12-24 RESULTS / ON STAGE EVENT RESULT |   CAMPFEST 13-12-24 RESULTS / ON STAGE EVENT RESULT |   INTERNAL IMPROVEMNT TESTS-2025 |   MS. MARISELVI, II YEAR PHYSICAL EDUCATION SECURED TWO GOLD MEDAL IN 100MTS & 200MTS |   CAMPFEST-2K24 |   UG-ODD SEMESTER ARREAR RESULTS (NOV. 2024) - 2024-2025 |   PG-ODD SEMESTER ARREAR RESULTS (NOV. 2024) - 2024-2025 |   INAGURATION OF CAMPFEST -2K24 |   PROSPECTUS 2024-2025 |  

Students’ evaluation about the staff members
2022-2023

Roll No *
Department *
Name of the Teacher *
Subject *
4 - Very Good/மிகநன்று 3 – Good/நன்று 2 - Satisfactory/திருப்தி 1 - Poor/திருப்தியில்லை
Curriculum 4 3 2 1
The Teacher`s knowledge of the subject / expertise is
பாடத்தில் ஆசிரியரின் அறிவுத்திறன்
The communicative ability of the teacher is
ஆசிரியரின் தகவல் பரிமாற்றத்திறன்
Ability to teach with examples from current environment and to provide broader understanding
இக்காலச் சூழல், வாழ்க்கைமுறையோடு ஒப்பிட்டு, பரந்தநோக்கத்தோடு ஆசிரியர் தமது மாணவர்களுக்கு கற்பிக்கும் முறை
Teachers`s ability to motivate students to learn with greater interest in the subject taught is
கற்றலிலும், மாணவர்களை ஊக்கப்படுத்துவதிலும் ஆசிரியருடைய திறமையும் பங்கும்
The teacher`s interest in the betterment of the weaker students is
கற்கும் திறன் குறைவாக உள்ள மாணவர்களுக்கு உதவுவதில் ஆசிரியரின் பங்கு
The teacher creates interest in the subject taught
ஆசிரியர் தான் கற்பிக்கும் பாடத்தில் மாணவர்களுக்கு விருப்பத்தை உருவாக்கும் தருணம்
The teacher is punctual to the class
ஆசிரியர் வகுப்பிற்கு குறித்த நேரத்தில் வருவது
The valuation of the answer script is objective
ஆசிரியர் விடைத்தாள் திருத்தம் செய்யும்முறை
The valued answer scripts are returned to students in time
திருத்தப்பட்ட விடைத்தாள்கள் மாணவர்களிடம் உரிய நேரத்தில் கொடுக்கப்படுவது
The teacher has positive attitude towards teaching and the Institution
ஆசிரியர் நிறுவனத்தின் மீதும், கல்வி கற்பித்தல் மீதும் கொண்டிருக்கும் நேர்மையான மனப்பான்மை
The teacher`s preparedness for the class is good
ஆசிரியர் வகுப்பறைக்கு வரும்போது பாடம் குறித்த முன் தயாரிப்போடு வருகிறாரா?
The teacher encourages student’s participation in the class
மாணவர்களைக் கற்றலில் பங்குபெறச் செய்து ஊக்கப்படுத்துவதில் ஆசிரியரின் பங்கு
The teacher treats all students equally without favouritism
ஆசிரியர் எல்லா மாணவர்களையும், ஒருதலைபட்சமின்றி சமமாக நடத்துவது
The teacher provides feedback on students’ performance
மாணவர்களின் திறன்குறித்து கிடைத்த விசயங்களை அவர்கள் திரும்ப அறிய ஆசிரியர் உதவுவது
The teacher maintains discipline in the class
வகுப்பில் ஆசிரியர் ஒழுக்கத்தை நிலைநிறுத்துவது
Syllabus covered by the teacher is
வகுப்பில் கற்பிக்கப்பட்ட பாடத்திட்டத்தின் அளவு
Teaching Methodology of the teacher is
ஆசிரியரின் கற்பித்தல் முறை
The Assignment/Seminar given by the teacher is creative
ஆசிரியர் கொடுக்கும் கட்டுரையாக்கம் (Assignment) / கருத்தரங்கு(Seminar) ஆகியவை
The evaluation of Assignment/Seminar by the teacher is objective
ஆசிரியரின் கட்டுரையாக்கம் (Assignment) / கருத்தரங்கு(Seminar) மதிப்பீட்டின் நேர்மை
The teacher is using ICT (Information, Communication and Technology) method for teaching
ஆசிரியர் பாடம் கற்பிக்கும்பொழுது தகவல் தொழில்நுட்ப முறையைப் பயன்படுத்துவது
The teacher motivates the students for intercollegiate competitions or career development
கல்லூரிகளுக்கு இடையே நடக்கும் போட்டிகளுக்கு அல்லது வாழ்க்கை வளர்ச்சிக்கு ஆசிரியர் உதவுவது
Suggestions (If any)